ரிசர்வ் வங்கி

இன்னும் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது – ரிசர்வ் வங்கி

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% ₹2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல்.

கைவசம் உள்ள நோட்டுகளை19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தல்.

Leave a Reply

Your email address will not be published.