F4 கார் பந்தயம் நிறைவு – பரிசுகளை வழங்கினார் அமைச்சர்.
சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதலிடமும், அகமதாபாத் அணியின் திவி நந்தன் 2வது இடமும், பெங்களூரு அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் 3வது இடமும் பிடித்தனர்.