வீரம் செறிந்த பூலிதேவன்
“ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309 ஆவது பிறந்தநாள்; மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த பூலிதேவன் வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்” என முதலமைச்சர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.