வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேராசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகாக சமூக நலத்துறையில் இருந்து சென்றவர்களிடம் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்