தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆந்திரா விரைந்தனர்

கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைந்தது. அரக்கோணத்தில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆந்திரா விரைந்தனர். வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.