திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு.
திமுக சார்பில் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார் விருது- பாப்பம்மாள்,
அண்ணா விருது – அறந்தாங்கி மிசா இராமநாதன்,
கலைஞர் விருது- ஜெகத்ரட்சகன்,
பாவேந்தர் விருது – தமிழ்தாசன்,
பேராசிரியர் விருது – வி.பி.இராஜன் ஆகியோர் தேர்வு
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்.17ல் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் – திமுக.