அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு:

 தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.