“அமெரிக்கா – இந்தியா இடையில் வர்த்தகம் மும்மடங்கு உயர்வு”
அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா உறவு இரு நாட்டு உறவல்ல, இது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அமெரிக்க நிறுவனங்களை புலம்பெயர் தொழிலாளர்கள் வலியுறுத்த வேண்டும்.
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது – புல