அதிபர் ராதா வேம்பு என்று ஆய்வு அமைப்பு
சுயமாகத் தொழில் தொடங்கி ரூ.47,500 கோடி சொத்துக்கு அதிபரானவர் ஜோ ஹோ அதிபர் ராதா வேம்பு என்று ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கோடீஸ்வரர்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டு உள்ளது ஹருன் இந்தியா ஆய்வு நிறுவனம். சுயமாக தொழில் தொடங்கி பெருங்கோடீஸ்வரர்கள் ஆன முதல் 10 பெண்கள் பட்டியலை ஹூருன் இந்தியா வெளியிட்டுள்ளது.