சென்னை கொருக்குபேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்
சென்னை கொருக்குபேட்டையில் வேப்பிலை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். மரத்தில் ஏறி வேப்பிலை பறித்தபோது எதிர்பாராத விதமாக மின்மாற்றியில் கை உரசியதில்
Read more