ஆவின் பண்ணையில் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதால் பெண் உயிரிழப்பு.
திருவள்ளூர்: காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு. சேலத்தை சேர்ந்த உமாராணி(30)
Read more