மின்சார ரயில் சேவையில் பாதிப்பு
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுதால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.