பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர்
பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே 1 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மணீஷ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.