நெல்லையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம்.
திருநெல்வேலியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் பிராந்திய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மையத்தின் பிராந்தியக் குழு கூடங்குளம் அருகே உள்ள ராதாபுரத்தில் அமைக்கப்படுகிறது.
தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின்போது மீட்புப்பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம்.