திருச்சி என்.ஐ.டி. மாணவர்கள் போராட்டம்.
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து விடிய விடிய மாணவர்கள் போராட்டம்.
கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்ட மாணவிகள்.
மாணவி புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது.