சீமான் மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசுக்கு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசை சொல்லாக
பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி காவல் ஆணையரகத்துக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.