போட்டோவை பகிர்ந்த அரசு

மும்பை- அகமதாபாத் புல்லெட் ரெயிலுக்கான 280மீ பாலம் கட்டும் பணி நிறைவு:

குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.மேலும்

Leave a Reply

Your email address will not be published.