எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டில் காரைக்குடி உள்ளிட்ட 11 நகரங்களில் எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திண்டுக்கல், குன்னூர், கரூர், குமரி உள்ளிட்ட நகரங்களிலும் FM சேவை. நாடு முழுவதும் 234 நகரங்களில் தனியார் எஃப்.எம்., ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது