வடக்கே கச்சத்தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில்
கச்சத்தீவு அருகே கடலில் படகு மூழ்கி காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இலங்கையின் வடக்கே கச்சத்தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்களில் 2 பேர் நீந்தி கரைக்கு வந்தனர்.