தொண்டையில கிச்சு கிச்சா?

சூடான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது சளியை நெகிழ செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி கொண்டது. இது அடர்த்தி குறைந்த திசு சவ்வுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும். இதனால் மேலும் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published.