கீர்த்தி சுரேஷிடம் காதலை கூறிய வீடியோ,
சரிகமப மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை வெளிப்படுத்திய ரசிகர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப சீசன் 4.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பின் உடனே இது வேறொருவருக்காக தான் சொன்னது என கூற அரங்கத்தையே ஷாக்கில் ஆழ்த்தினார்.
இதோ அந்த ரசிகர் கீர்த்தி சுரேஷிடம் காதலை கூறிய வீடியோ,