மீன்பிடி தடைக்கால நிதி ரூ. 18300 ஆக உயர்த்த கோரிக்கை
மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.18300-ஆக உயர்த்தக்கோரி மீன்பீடி தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழவேற்காட்டில் நடைபெற்ற சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.