நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீ விபத்து..!!
நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தீவிபத்து, புகை மூட்டதால் அப்பகுதி மக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு நடத்தி வருகிறார்.