சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனகாவலர் கைது
சத்தியமங்கலம் அருகே கடமான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பொம்மன் கைது செய்யப்பட்டார்.