தென்காசி அருகே யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை எச்சரிக்கை

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே கரிசல் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். யானையை வனத்திற்குள் அனுப்பி வைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more

டெல்டா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி நீர்த்திறப்பு

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 3,101, வெண்ணாற்றில் 3,106, கல்லணை கால்வாயில் 2,704, கொள்ளிடத்தில் 905 கனஅடி

Read more

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

Read more

மலையாள நடிகர்கள் சங்கம் நாளை ஆலோசனை

மலையாள நடிகர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில்

Read more

ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்

Read more

இஸ்கான் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சென்னை அக்கறையில் உள்ள இஸ்கான் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள்விழாவையொட்டி கிருஷ்ண கீர்த்தனைகள் அரங்கேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட தெய்வங்களுக்கு

Read more

அமெரிக்க ஓபன் – இன்று தொடக்கம்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் தொடர் இன்று துவக்கம்.முன்னணி வீரர்கள் ஜோகோவிச், அல்கராஸ், சின்னர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்

Read more

மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் காலமானார்

மராட்டியத்தில் நான்டெட் தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் (69) உடல்நலக் குறைவால் காலமானார். காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்

அசாம் மாநிலம் கோல்பாராவில் நேற்றிரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக

Read more

டேராடூனில் லேசான நிலநடுக்கம்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நேற்றிரவு 9.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.

Read more