ராமர் கோயில் திறப்பு விழா செலவு ரூ.113 கோடி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது; ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அடுத்த 2 கட்டங்களில் ரூ.870 கோடி செலவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.