ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.