மலையாள நடிகர்கள் சங்கம் நாளை ஆலோசனை
மலையாள நடிகர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.