பெங்களூரு சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

நடிகர் தர்ஷனுக்கு சலுகை:

நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ஹர ஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரேணுகா சாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா கடந்த ஜூன் 11-ல் கைது செய்யப்பட்டனர். ரசிகரை அடித்துக் கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் நண்பர்களுடன் அமர்ந்து நடிகர் தர்ஷன் பேசிய வீடியோ நேற்று வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.