தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா
5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 நாட்களாக காட்சி முனை மூடப்பட்டது✳️✳️