டோங்கா தீவில் பலத்த நிலநடுக்கம்
ஃபிஜி தீவு அருகே உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7-ஆக பதிவாகியுள்ளது.