அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்!
கிராமப்புற கல்வி மற்றும் மருத்துவ தொண்டு அறக்கட்டளை சார்பாக அன்னதான வழங்கப்பட்டது…
மதுரை அக்டோபர் 26.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில்,
அன்னை தெரசா பிறந்த நாள் மற்றும் கோகுல் அஷ்டமி தினத்தை முன்னிட்டு
கிராமப்புற கல்வி மற்றும் மருத்துவ தொண்டு அறக்கட்டளை சார்பாக அன்னதான வழங்கப்பட்டது…
அறக்கட்டளை சார்பாக மக்கள் தொடர்பாளர் எஸ் சாந்தினி அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 300க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதான வழங்கினார்.
செய்தி சப்னா மதுரை.