பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கிக்கு பதில் பாரம்பரிய உடை !
பட்டமளிப்பு விழாக்களில் காலனித்துவ ஆதிக்க காலத்தை நினைவூட்டும் கருப்பு அங்கி மற்றும் தொப்பிக்கு மாற்றாக இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை தழுவி புதிய ஆடைகளை வடிவமைப்பு செய்து பயன்படுத்த வேண்டும்
-நாட்டில் உள்ள அனைத்து மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம்