ஃபார்முலா 4 கார் பந்தயம்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

வரும் 31, செப்.1 தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கிறது. 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சனிக்கிழமை காலை நடைபெறும் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். இரவு 10.30 மணி வரை போட்டிகள் நடைபெறும். போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இருக்காது

-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published.