லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை
திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் 4 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.