தென்னிந்திய புத்தக பதிப்பாளர்
சென்னை புத்தக கண்காட்சியை வரும் டிசம்பரில் நடத்த தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனை சங்கம் (பபாசி) திட்டம் செய்துள்ளது. டிசம்பர் 15 முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ முடிவு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் இறுதி செய்யப்படும் என பபாசி செயலாளர் பேட்டி அளித்துள்ளார்