ராகுல் காந்தி பேட்டி
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல்முறை..
-ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ராகுல் காந்தி பேட்டி