மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில்

மணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.