பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாககூட இருந்திருக்க முடியாது: எல்.முருகன்!

பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாககூட இருந்திருக்க முடியாது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக வாக்குகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது. பாஜக 4 எம்.எல்.ஏ.க்களை வென்றதற்கு அதிமுகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.