ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரயிலில் புறப்பட்ட பிரதமர் மோடி, உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.