மெட்ரோ ரயில் பணியில் மின்சார கேபிள் திடீரென பட்டாசு
சென்னை, போரூர் மெட்ரோ ரயில் பணியில் மின்சார கேபிள் திடீரென பட்டாசு போல் வெடித்து சிதறியதால் பரபரப்பு
மின் வயர்கள் வெடித்து சிதறியதால் உருவான கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி
நேற்று இரும்பு கயிறு அறுந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த நிலையில் விபத்து