பாம்பன் சின்ன பாலம் வரை சோதனை ஓட்டம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தில் இன்று 11 சரக்கு பெட்டிகளுடன் மண்டபத்தில் இருந்து பாம்பன் சின்ன பாலம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது