பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து அனகாபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.