ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து.
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை விசாரிக்க முடியாது-நீதிபதிகள்.