குற்றாலத்தில் பாறை விழுந்து விபத்து – 5 பேர் காயம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் பாறை கற்கள் உருண்டு விழுந்ததில் 5 பேர் படுகாயம்
படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி
விபத்தை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை