UPSCக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்!

உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி UPSCக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்!

  • நேரடி நியமன முறை – எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!

▪️. ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி UPSCக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம்!

▪️. ஒன்றிய அரசின் இணைச் செயலர் அந்தஸ்திலான பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க UPSC அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி. உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.