Lateral Entry என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசு துறைகளின் பணியிடங்களுக்கு லேட்டரல் என்ட்ரி முறை பணி நியமனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
நேரடி நியமனம் என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல்.
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் சிறுபான்மை அதிகாரிகளின் தகுதிவாய்ந்த வாய்ப்புகளை பறிக்கிறது.
சமூகநீதியை நிலைநிறுத்த இட ஒதுக்கீட்டை பாதுகாத்து அதை உறுதி செய்ய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்