ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்.

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம்.

நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு.

குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் 60 ரேசன் கடைகளின் பெயரை சோதனை முயற்சியாக மாற்ற திட்டம்.

Leave a Reply

Your email address will not be published.