“மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது”
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு தவறிவிட்டது.
மேற்குவங்கத்தில் ஏன் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை?
அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது.
மருத்துவர்கள் அல்லது பொதுமக்கள் மீது எந்த அரசும் அதிகாரத்தை ஏவி விடக்கூடாது – உச்சநீதிமன்றம்.