செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கில்
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கில் மத்திய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது.
சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரிய மத்திய அரசு.
இன்று இறுதி நாள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாகக் கூறிய நீதிபதிகள்.